மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News
மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News
மாசாணியம்மனை தரிசிக்க குவிந்த பக்தர்கள் | Kumudam News
பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோலின் கோபமான பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவரது இந்தச் செயல் பல்வேறு விவாதங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர் | Anil Ambani news | Kumudam News
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டம் தொடர்பாக ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தினை சேர்ந்த நபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிட்னி முறைகேடா? - அண்ணாமலை சராமரி கேள்வி | Kumudam News
”தமிழக வெற்றிக் கழகம் வெறும் ரசிகர்களை உருவாக்காமல் முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மறக்க முடியாத கோவை குண்டுவெடிப்பு பிடிபட்ட முக்கிய தீவிரவாதி 29 ஆண்டு தலைமறைவுக்கு முடிவு
கோவை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளி நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் லிஃப்ட் பழுதாகி அவ்வப்போது தானாக திறந்து மூடுவதால் கர்ப்பிணி பெண்கள் மற்றும் புற நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம் செய்தார்.
"மருத்துவமனையை இ.பி.எஸ் நேரில் வந்து ஆய்வு செய்யலாம்" - அமைச்சர் சவால்
நேரு அருங்காட்சியத்தில் இருந்து சோனியா காந்தி பெற்று சென்ற நேருவின் கடிதங்களை அவரிடம் இருந்து திரும்ப பெற சட்ட நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானில் இருந்து திரும்பிய மாணவர்கள் வேதனை | Operation Sindhu | Iran Israel War | Indian Students
Coimbatore Car Bomb Blast | கார் குண்டு வெடிப்பு விவகாரம்: வெளிவந்த அதிர்ச்சி தகவல் | Kovai | NIA
Coimbatore Car Bomb Blast | கார் குண்டு வெடிப்பு விவகாரம் - அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai | BJP
GK Mani Hospitalized in Chennai | ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி | PMK MLA GK Mani Health Update
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு குற்றச்சாட்டு பதிவு | Ma. Subramanian | Kumudam News
போர் பதற்றம் காரணமாக ஈரானில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் தரைமார்க்கமாக ஆர்மீனியா சென்றடைந்த நிலையில், அவர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் பள்ளிவாசலில் பயங்கர குண்டு வெடிப்பு.. யார் செய்த தாக்குதல்? | Mosque Blast Accident
சோனியா காந்தி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மணிப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிகுண்டுகள்.. தடுக்கப்பட்ட அடுத்த கலவரம்??