சென்னை மெட்ரோ விரிவாக்கம்: பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்திற்கு ரூ.2,126 கோடி ஒதுக்கீடு!
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி சுங்குவார்சத்திரம் இடையே மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் சுற்றுப்பயணம் செப். 15 அல்லது 17? | TVK Vijay | Propaganda | Kumudam News
சமோசா வாங்கி வராததால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு, கலவரமாக மாறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
"துரோகம் தலை விரித்து ஆடுவதால் நான் NDA கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - டிடிவி தினகரன் அறிவிப்பு
NDA கூட்டணியில் இருந்து விலகிய அமமுக.. தவெகவுடன் கைகோர்க்கும் டிடிவி? | AMMK | TTV | TVK | NDA | DMK
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதுபோல், மக்களின் மனுக்களைக் ஆற்றில் கரைக்கின்றனர்” என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் நீடிக்க வேண்டுமா? | High Court | Kumudam News
'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், தற்போது நடிகராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை ரஜினிகாந்தின் மகளும், பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாமக்கல்லில் பெண் VAO-வை தாக்கியவர் மீது குண்டாஸ் | Namakkal VAO Attack Issue | Kumudam News
உத்தரப் பிரதேசத்தில் குட்கா வாங்க கணவன் பணம் தராததால், விஷம் கொடுத்து தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தண்டகாரண்யம்' படத்தின் டீசர் வெளியானது.
சிங்கப்பூரில் தனது முதல் மனைவி பணிபுரியும் மருத்துவமனையில் தனது 2வது மனைவியை பிரசவத்துக்காக அனுமதித்த நபர் கையும் களவுமாக சிக்கிய நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
“முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்கள் இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்த இபிஎஸ் | Trichy | EPS | ADMK | Kumudam News
விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த Ambulance.. விரட்டியடித்த அதிமுகவினர் | Trichy | EPS | Kumudam News
"தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை" - இபிஎஸ் குற்றச்சாட்டு | EPS Blames CM Stalin
இபிஎஸ்-ஐ வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கீழே விழுந்ததால் பரபரப்பு | EPS Banner Issue | Rain
ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுத்த இ.பி.எஸ் | ADMK | Ambulance Driver | Kumudam News
பள்ளியின் மேற்கூரை பூச்சு விழுந்து ஆசிரியர் காயம் | Kanchipuram News | Kumudam News
"சொன்னதையே தான் சொல்கிறார் விஜய்..." - தமிழிசை கிண்டல் | TN BJP | Tamilisai | TVK Vijay speech
"அவர் அப்பாவே வந்தாலும் என்னை தோற்கடிக்க முடியாது" முத்தரசனுக்கு, இபிஎஸ் சவால் | Kumudam News
கள்ளழகர் திருக்கோவிலில் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் சுவாமி தரிசனம்...!! | Kumudam News
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.