K U M U D A M   N E W S

Narcotics

"ஆன்லைனில் கிடைக்கும் ஆபத்து..?" - அதிரடி ஆக்சனில் குதித்த தமிழக அரசு

ஆன்லைனில் போதை மருந்து விற்பன செய்யும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

‘இந்த போலீஸ் போதாது’.. போதைப்பொருள் புழக்கம் குறித்து நீதிமன்றம் அதிருப்தி

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, போதுமான எண்ணிக்கையில் போலீசார் நியமிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

BREAKING | ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

கஞ்சா விற்பனை.. பண தகராறு... நண்பனை கும்பலாக தீர்த்துக்கட்டிய இளைஞர்

கஞ்சா விற்பனை பணத்தை கேட்டு ஏற்பட தகராறில் கஞ்சா போதையில் கும்பலுடன் சேர்ந்து நண்பனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தொடர்பு இல்லை; அமலாக்கத்துறை கைதை ரத்துசெய்ய வேண்டும் - ஜாபர் சாதிக் மனு ஒத்திவைப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் அமலாக்க துறை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய  ஜாபர் சாதிக் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கதுறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டுள்ளது.