தவெக-விடம் ஒரு கொள்கையும் இல்லை- நயினார் நாகேந்திரன்
“ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
“ஒரு கொள்கையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து தலைவர்களைக் காண்பித்து இதுதான் எங்கள் கொள்கை என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
"சொன்னதையே தான் சொல்கிறார் விஜய்..." - தமிழிசை கிண்டல் | TN BJP | Tamilisai | TVK Vijay speech
உதய், விஜய், சீமான், அன்புமணி, பிரேமலதா... யாருக்கு எந்த தொகுதி?கலக்கப் போவது யார்... கவலையில் யார்?
“தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்தச் சூழலில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
ரஜினியுடன் நயினார் சந்திப்பு! | Kumudam News
பிரபல நடிகை கஸ்தூரி மற்றும் சமூக ஆர்வலரான திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகிய இருவரும் இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர்.
பாஜகவில் இணைந்த நடிகை | Kumudam News
"நான் மத்திய அரசை மட்டும் எதிர்க்கவில்லை... திமுக அரசுக்கும் அழுத்தம் தருகிறேன்" - திருமா பேச்சு
தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு பாஜக தீவிரமாகி வருகிறது என எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பேட்டி
கொட்டும் மழையில் இ.பி.எஸ். பரப்புரை
இபிஎஸ்-க்கு நயினார் அளித்த பிரம்மாண்ட விருந்து | Kumudam News
நயினார் வீட்டில் இபிஎஸ்-க்கு விருந்து | Kumudam News
யார் சொல்வது உண்மை? - ஓபிஎஸ் VS நயினார்
பிரதமரை சந்திப்பது தொடர்பாக ஜூலை 24 ஆம் தேதி நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
நயினார் நாகேந்திரன் குறித்து ஓபிஎஸ் குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
நயினார் நாகேந்திரன் கூறியதில் "எள்ளளவும் உண்மை இல்லை" என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
பூத் கமிட்டி புகைச்சல்.. தில்லாலங்கடி நிர்வாகிகள்.. அல்லல்படும் கட்சிகள் | Booth Committee
இ.பி.எஸ். பரப்புரையில் நயினார் உரை | ADMK | EPS
"ஒபிஎஸ் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" நயினார் நாகேந்திரன்
கவின் பெற்றோருக்கு கே.என். நேரு, கனிமொழி நேரில் ஆறுதல் | Kumudam News
நடிகை குஷ்பு உள்ளிட்ட 14 பேர் பாஜக மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக துணைத் தலைவராக குஷ்பு நியமனம் | Kumudam News
கேள்வி எழுப்பியவரை வசைபாடிய உதயசூரியன் MLA.. வைரலாகும் வீடியோ #DMK #TNBJP #NainarNagendran
"திமுக, பாஜக நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்" - விஜய் ஆக்ரோஷ அறிக்கை
இரு தரப்பினரும் போட்டி போட்டு முழக்கம்... | TNBJP | DMK | CMMKStalin | PMModi | KumudamNews