மக்களே உஷார் – 4 மாவட்டங்களுக்கு ஹை அலர்ட்
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது. சன்னதி கடற்கரை பகுதியில் வழக்கத்தைவிட கடல் உள்வாங்கி காணப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட் காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (நவ.26) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் - அதிர்ச்சி வீடியோ வெளியானது.
எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
Katchatheevu Issue : கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.