K U M U D A M   N E W S

n

மகள் பனிச்சறுக்கு விளையாட்டை கண்டு தென்கொரிய அதிபர் உற்சாகம்

மகள் கிம் ஜு ஏவுடன் சீன எல்லைக்கு அருகே உள்ள சாம்ஜியோன் பனிச்சறுக்கு சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மகள் விளையாடுவதை உற்சாகமாக ரசித்த புகைப்படங்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

அசுர வேகத்தில் பாயும் வழக்குகள்... என்ன செய்ய போகிறது திமுக...

அன்பில் மகேஷ் கைது, துரைமுருகன் மீதான மணல் முறைகேடு வழக்கு, கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு தொடர்பான விசாரணைகள் என திமுக முன்னாள் அமைச்சர்களைச் சுற்றி ஊழல் புகார் வழக்குகள் தீவிரமடைந்துள்ளன.

23rd ASEAN SUMMIT :கூஜா, சேலை முதல் கிண்ணம் வரை...மோடி கொடுத்த வியக்க வைக்கும் பரிசுகள்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற 23-வது ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, உலக நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கிய வித்தியாசமான இந்தியப் பாரம்பரியப் பரிசுகள் குறித்த சுவாரசியத் தகவல்கள் கவனம் பெற்று வருகின்றன.

தங்கம் விலை மளமளவென சரிவு... நகைக்கடைகளில் படையெடுப்பார்களா மக்கள் ?

தங்கம் வாங்கக் காத்திருப்போருக்கு இன்ப அதிர்ச்சி! சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்த தங்கத்தின் விலை மீண்டும் புதிய கவனத்தைப் பெற்றுள்ளது.

மனிதர்களால் 150 ஆண்டுகள் வாழ முடியும்.. ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை.

மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ரஷ்ய அதிபர் புதின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளார். குரங்குகளிடம் முதுமை தொடர்பான ஆய்வுகள்,

டிரம்புக்கு ஸ்கெட்ச் போட்ட பாகிஸ்தானி நபர் ! தட்டித்தூக்கிய FBI ! அதிரடி காட்டிய நீதிமன்றம் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிவைத்து தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சதித்திட்டம் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட்டுக்கு 27.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

இந்தியா - வங்கதேச எல்லையில் பரபரப்பு ! இந்திய BSF வீரரை சிறைபிடித்த வங்கதேச படையினர்!

எல்லையில் வேலி இல்லாததால் ஏற்பட்டதாகக் கூறப்படும் எதிர்பாராத சம்பவம்... இந்திய எல்லை ராணுவ வீரருக்கும் வங்கதேச பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலுப்பெறும் அக்வான் புயல்... சென்னைக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அலெர்ட் !

வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் அக்வான் புயல், ஆந்திரக் கடற்கரையை நெருங்கும் நிலையில் தமிழ்நாட்டின் வானிலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது; சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய ராசிபலன்! எதிர்பாராத பணவரவு முதல் குடும்ப மகிழ்ச்சி வரை...!

இன்றைய ராசிபலனில் எந்த ராசிக்காரர்களுக்குப் பணவரவு அதிகரிக்கப் போகிறது? யாருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி காத்திருக்கிறது? புதிய முயற்சிகளில் வெற்றி பெறப்போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்குமான இன்றைய விரிவான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

இளம் வீரருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஐசிசி விதித்த அதிரடி தண்டனை!

நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபர்ட் ஆட்டமிழந்தபோது ஆக்ரோஷமாகக் கொண்டாடிய இந்திய பந்துவீச்சாளர் குர்னூர் பிராருக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.