அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி
சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.
கார்த்திகை 3வது சோமவார வழிபாடு - பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஐயப்பன் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேறி சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது குறித்து சரியான தகவல் வெளியிடவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பா பெயரில் பாலியல் வக்கிரம் நடைபெறுவது குறித்து வீடியோ, ஆடியோ ஆதாரங்களுடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கிறிஸ்து அரசர் ஆலய தேர்த்திருவிழாவின்போது வாக்குவாதம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளையொட்டி குவிந்த பக்தர்கள்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அரசு நிலத்தில் இருந்து சாமி சிலைகள் அகற்றம்
ஸ்விக்கி ஆப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரில் பிரேக்கிற்கு பதிலாக, ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால், 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?
பாகன் உடலை பார்த்து அழுத தெய்வானை யானை.. இந்த தப்பு பண்ணாதீங்க - Elephant inspector Jagadish
மும்பை போலீஸ் போன்று ஆள்மாறாட்டம் செய்து டிஜிட்டல் கைது [Digital Arrest] செய்து மோசடியில் ஈடுபட்ட அசாம் மாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு - வனத்துறை
வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவில் யானை தெய்வானை முகாமுக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியிடம் பக்தர்கள் ஆசி வாங்க தடை விதிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றை தடுப்பதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
கோயில் யானை தெய்வானை மிதித்ததில் பாகன் உதயா மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் உயிரிழந்தனர்
சென்னையில் ஐடி ஊழியர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு ஐடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
அரசு தான் எங்கள் தாயாரை காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார் .
மருத்துவர் பாலாஜி ஒழுங்கான முறையில் எனது தாய்க்கு சிகிச்சை அளிக்கவில்லை என மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷின் தம்பி தெரிவித்துள்ளார்.