காவலர்கள் மனுக்கள்: குறைகளை நிவர்த்தி செய்ய ஆணையர் உத்தரவு!
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.