Karur Stampede | கரூர் துயரம் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Kumudam News
Karur Stampede | கரூர் துயரம் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Kumudam News
Karur Stampede | கரூர் துயரம் சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு | Kumudam News
Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் வழக்கு... சற்று நேரத்தில் தீர்ப்பு! | Kumudam News
Coldrif Syrup | 'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid
Karur Stampede | கரூர் துயர சம்பவம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் | Kumudam News
Coldrif Syrup | கோல்ட்ரிப் மருந்து விவகாரம்... ED அதிகாரிகளை காக்க வைத்த ஸ்டீசன் பார்மா நிறுவனம்
'Coldrif' மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரின் இல்லத்தில் ED Raid | Coldrif Syrup | Kumudam News
TVK Vijay | Karur | கரூர் மக்களே! அக். 17 அன்று விஜயை சந்திக்க தயாரா? | TN Police | Kumudam News
"இறந்தவர்களை வைத்து மலிவான அரசியல்" - ஆர்.எஸ்.பாரதி சாடல் | Kumudam News
Karur Stampede | Thaadi Balaji | கரூர் துயரம் விபத்தா? அரசியல் சூசகமா? | Kumudam News
6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News
6 மாவட்டங்களில் இன்று போலியா சொட்டு மருந்து முகாம் | Polio Drops | Kumudam News
விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
BOMB THREAT | வெடிகுண்டு மிரட்டல் நபர்களைகண்டறிய வியூகம்..! | Kumudam News
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News
Karur Stampede | கரூர் சம்பவம் - தவெக மா.செ.விடம் விசாரணை | Kumudam News
BOMB SQUAD | வெடிகுண்டு மிரட்டல் நபர்களை கண்டறிய வியூகம் | Kumudam News
Karur Stampede | கரூர் துயர சம்பவம் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறோம் - ஆதவ் அர்ஜுனா
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
கரூரில் துயரச் சம்பவத்தில் உறவுகளை இழந்த வேதனையில் தாங்கள் மிகுந்த வலியுடன் இருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
நோபல் பரிசு கிடைக்காததால் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏமாற்றம் #donaldtrump #nobelprize #shorts