Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News
"கூட்டத்தை அதிகரிக்கவே பிரசார வாகனத்தின் உள்ளே சென்று அமர்ந்தார் விஜய்" - செந்தில்பாலாஜி
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
Temple News | தென் திருப்பதி ஆலயத்தில் பிரம்மோற்சவ தேரோட்டம் | Kumudam News
சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை...ஏராளமானோர் சாமி தரிசனம் | Ayudha Poojai | Kumudam News
"விஜய் வெளியிட்டுள்ள காணொளிப் பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருப்பதி பிரம்மோற்சவ விழா.. மலையப்ப சுவாமியின் தேரோட்டம் | Tirupati Temple | KumudamNews
நடிகர் ஜெயராம் பவிழமல்லி தாரை மேளம் வாசித்து உற்சாகம் #actorjayaram #templefunction #shorts
கரூர் விபத்துக் குறித்து அரசுத் தரப்பில் விளக்கம் அளித்த ஐஏஎஸ் அமுதா, தவெக நிர்வாகிகள் 10,000 பேர் வருவார்கள் எனக் கேட்டுவிட்டு, அதிகக் கூட்டத்தைக் கூட்டியதே துயரத்திற்குக் காரணம் என்று தமிழக அரசு சார்பில் ஊடகத்துறைச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் அளித்துள்ளார்.
குற்ற உணர்வால் தவெக-வினர் ஓடி ஒளிந்து கொண்டனர் - ஆ.ராசா | Vijay | Karur Tragedy | Kumudam News
அனல்மின் நிலையத்தில் விபத்து - 9 பேர் பலி | Chennai | Thermal Power Plant | Kumudam News
ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு | Vijay | Aadhav Arjuna | Karur Tragedy | Kumudam News
கரூர் பெருந்துயரம் வீடியோ வெளியிட்டு தமிழக அரசு விளக்கம் | Vijay | Karur Tragedy | Kumudam News
Karur Issue | குறுகிய இடம் தான் துயரத்திற்கு காரணம் | TVK Vijay Campaign | Kumudam News
AdhavArjuna | "பேசக்கூடிய மனநிலையில் இல்லை” | Kumudam News
"தன் பாதுகாப்பை மட்டும் கருதி புறப்பட்டவர் கட்சித் தலைவரா?" | Kanimozhi MP | Kumudam News
கரூர் பரப்புரைக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரம் குறித்துத் தவெக தலைவர் விஜய் உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்குச் செல்லாதது கரூரில் மட்டும் நடந்தது ஏன்? என்று காவல்துறையை மறைமுகமாகக் கேள்வி எழுப்பியுள்ள அவர், அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
"பொய் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்" - TVK வழக்கறிஞர் | Kumudam News
"சிஎம் சார், பழிவாங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள்" - விஜய் |
"நானும் மனுஷன் தான் எனக்கும் வலிக்கும்" | TVK Speech | Kumudam News
TVK Vijay Full Speech | கரூர் துயர சம்பவம் "விரைவில் கரூர் மக்களை சந்திக்கிறேன்" | Karur Stampede