கரூர் சம்பவம்: பாஜக அமைத்தது 'கலகக் குழு'- செல்வப்பெருந்தகை தாக்கு!
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"கரூர் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. அமைத்த உண்மை அறியும் கலகத்தை ஏற்படுத்துவதற்காக அமைத்தது" என்று செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
"அரசு தான் பொறுப்பேற்ற வேண்டும்" - EPS | TVK Vijay | Karur Tragedy | Kumudam News
"அரசு தான்பொறுப்பேற்ற வேண்டும்" - EPS | TVK Vijay | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்துத் தவெக தலைவர் விஜய் வெளியிட்ட காணொலி, அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை என்பதையே காடவதாக சீமான் தெரிவித்துள்ளார்.
"விஜய் மனதில் வலியில்லை" - சீமான் | Seeman | TVK Vijay | NTK | TVK | Karur Tragedy | Kumudam News
கரூர் கூட்ட நெரிசலைக் கண்டித்து போஸ்டர் ஒட்டிய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரத்வாஜ் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். தன்னை மிரட்டிய திவாகர் உள்ளிட்ட 4 தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"கரூர் சம்பவத்தில் யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது" என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, பக்தர்கள் வசதிக்காகத் திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இன்று (அக். 2) மற்றும் நாளையும் முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தி.மு.க. - த.வெ.க. இடையே அண்டர் கிரவுண்ட் டீலிங் உள்ளதா? என்று திருமாவளவன் கேர்ள்வி எழுப்பியுள்ளார்.
ஜி.கே.வாசன் இன்று (அக். 2) செய்தியாளர்களிடம் பேசும்போது, திருவண்ணாமலை பாலியல் சம்பவம் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்றும், அரசு உடனடியாக மது மற்றும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கரூர் விபத்து குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். விஜய் எங்களின் பிடியில் எப்படி இருக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய அவர், திருவண்ணாமலை சம்பவம் குறித்து, காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் கடுமையாக விமர்சித்தார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்-க்கு வழங்கப்பட்ட 'ஒய் பிரிவு' பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பில் குறைபாடு இருந்ததா மற்றும் கமாண்டோக்களின் செயல்பாடு குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தானில் நடைபெற்ற உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அரியலூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை ஷர்வானிகாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெல்மணிகளில் 'அ' எழுதும் வித்யாரம்பம்.. பெற்றோர்கள் வழிபாடு | Temple Function | Vijayadharsumi
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் ஒன்பதாம் நாளான இன்று (அக். 2) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மன் வீணையுடன் கூடிய பிரத்யேக சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
"அரசு தனது கடமையை செய்த பிறகு குறை கூறுவது கோழைத்தனம்" - நடிகர் S.V. சேகர் விமர்சனம் | Kumudam News
விஜய்யை தவறாக வழிநடத்துகின்றனர் - தாடி பாலாஜி | Thaadi Balaji | Vijay | Kumudam News
புதிய நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால், அமெரிக்க அரசு நிர்வாகச் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் நிபந்தனையை டிரம்ப் அரசு ஏற்காததால், இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து அரசுச் சேவைகளும் நிறுத்தப்படுகின்றன.
டெல்லி செல்லும் ஆதவ் அர்ஜுனா.. காரணம் இது தான்.. | Aadhav Arjuna | Kumudam News
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அடுத்த இரண்டு வார மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தவெக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட கரூர் நெரிசல் விபத்துக் குறித்துக் கடுமையாகப் பேசிய எஸ்.வி. சேகர், 10,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று அனுமதி பெற்றுவிட்டு, அரசு மீது பழிபோடுவது விஜயின் கோழைத்தனம் எனச் சாடியுள்ளார்
திருவல்லிக்கேணி போலீஸ் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டி, சென்னை டிஜிபி அலுவலகம் முன் ராணி, மணி மற்றும் மணிமாறன் ஆகிய மூவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
கரூர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்த செந்தில் பாலாஜி, "விஜய் குறித்த நேரத்தில் வந்திருந்தால் விபத்து நடந்திருக்காது" எனத் தெரிவித்தார்.
”ஜெனரேட்டர் அறைக்குள் சென்று யார் கரண்ட் ஆப் செய்திருப்பார்கள்” - செந்தில்பாலாஜி | Kumudam News