K U M U D A M   N E W S

MP

டிரம்புக்கு ஸ்கெட்ச் போட்ட பாகிஸ்தானி நபர் ! தட்டித்தூக்கிய FBI ! அதிரடி காட்டிய நீதிமன்றம் !

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் குறிவைத்து தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கொலைச் சதித்திட்டம் தொடர்பான வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிஃப் மெர்ச்சன்ட்டுக்கு 27.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளன.

காவல்நிலைய மரணம்: CCTV காட்சிகளை கசியவிட்டது யார்? உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நான்கு காவல் நிலையங்களின் சிசிடிவி காட்சிகளைச் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

முதல் வகுப்பு ரயில் பயணம் எதற்கு? சு. வெங்கடேசன் விளக்கம்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கார் மற்றும் ரயில் பயணம் குறித்த விமர்சனத்துக்கு பதிலளித்த மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்,தனக்கு சொந்தமாக கார் இல்லை என்றும், ஆடம்பரத்தை வைத்து ஒருவரின் அரசியல் கொள்கையை எடைபோட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

உலக அதிசயமாகுமா தமிழன் பெருமை தஞ்சை பெரிய கோவில்? நாடாளுமன்றக் குழு முக்கிய அறிவிப்பு!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தமிழர்களின் கட்டிடக்கலைப் பெருமைக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்குமா? தஞ்சை பெரிய கோவில் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"தொடர் கதையாகும் காவல் நிலைய மரணங்கள்.." தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி.!

தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆடம்பர கம்யூனிஸ்டாக சு.வெங்கடேசன் எம்.பி.”- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதிலடி!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு ! விரிவான ஏற்பாடுகளுடன் மண்டல, மகரவிளக்கு சீசன் தொடக்கம் !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு இன்று நடை திறக்கப்பட உள்ள நிலையில், பக்தர்களின் தரிசனத்திற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடலாமா? – செல்லூர் ராஜு ஆவேசக் கேள்வி!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சியின் செயல்பாடுகள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

IND vs PAK U19 ASIA CUP FINAL : கடைசி பந்தில் பவுண்டரி! பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா !

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பு... பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய இளம் வீரர் நிகழ்த்திய அதிரடி ஆட்டத்தால் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி... 9-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஜெம் வீரமணி வீட்டில் சிறுமிகளின் சடலங்களா ? புல்டோசருடன் தீவிர தேடுதலில் போலீஸ் !

ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்... ஓட்டுநர் அளித்த அதிர்ச்சி புகாரை தொடர்ந்து ராயப்பேட்டை வீட்டில் புல்டோசருடன் போலீசார் தீவிர சோதனை என வெளியான பரபரப்பு தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.