ஆந்திராவில் கரையை கடக்கும் புயல்.. 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Cyclone Montha | மோன்தா புயல் காக்கிநாடா கரையை கடக்கும் | Kumudam News
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளதால், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.