K U M U D A M   N E W S

minister

சத்யபாமா காதில் சொன்னது என்ன? சத்தியம் செய்த அமைச்சர் ராஜ் மோகன்!

தாராபுரம் பிரசாரத்தில் சத்யபாமா மேடையில் அழுதது தொடர்பான சர்ச்சைகளுக்கு அமைச்சர் ராஜ் மோகன் விளக்கமளித்துள்ளார்.

விஜய் முன்னிலையில் தவெகவில் ஐக்கியமான செம்மலை... அதிமுகவுக்கு முழுக்கு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செம்மலை இணைந்துள்ளார்.

TASMAC Bars | டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு | CM Vijay | TVK

TASMAC Bars | டாஸ்மாக் பார்களுக்கு புதிய டெண்டர்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு | CM Vijay | TVK

"அமைச்சர் ஒன்னு சொல்றாரு... நீங்க ஒன்னு சொல்றீங்களேப்பா".. விமர்சனத்திற்கு உள்ளாகும் மின்சாரத்துறை!

மின்வெட்டு குறித்து அமைச்சரின் விளக்கத்திற்கு முரணாக இருந்த மின்சாரத்துறையின் பதிவு விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

"அது எப்படி திமிங்கலம்.." அமைச்சர் கீர்த்தனா உடல் நிலை விவகாரத்தில் நெட்டிசன்கள் கேள்வி!

முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது மற்றும் அவரது சிகிச்சை தேதிகள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழக்கில் பரபரப்பு திருப்பம்! நீதிமன்றம் சொன்னது என்ன?

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை அறிவித்தது.

"பிரதமர் விஜய்.." வடமாநிலத்தில் TRENDING.. இன்ஸ்டாகிராமில் PAID ப்ரோமோஷன்..?

முதலமைச்சர் விஜயைப் பாராட்டி வீடியோ வெளியிட இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களுக்குப் பணம் தரப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டால் சோஷியல் மீடியாவில் பரபரப்பு நிலவுகிறது.

விஜய் கையால் தொடங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’... தயாரான 1,106 தங்க மோதிரங்கள்!

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அன்பில் மகேஷ் உதவியாளரிடம் தீவிர விசாரணை |Anbil Mahesh |DMK | Investigation

ரூ.100 கோடி லஞ்ச வழக்கு! அன்பில் மகேஷ் உதவியாளரிடம் தீவிர விசாரணை |Anbil Mahesh |DMK | Investigation