சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை
சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை
சிறுத்தைப்புலி தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் வழக்கமான ஒன்று என அமைச்சர் பதிலால் சர்ச்சை
திமுக கூட்டணியில் எந்த புகைச்சலும் இல்லை எனவும் கூட்டணிக்குள் ஏதாவது பிரச்சனை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
எடப்பாடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் என புதியதாக எத்தனை பேர் வந்தாலும், அரசியல் கதாநாயகன் மு.க.ஸ்டாலின் தான் என அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
விருதுநகர் அருகே பட்டா நிலத்தில் பொதுமக்கள் செல்ல பாதை விடக்கோரி நிதியமைச்சர் உதவியாளர் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் மிரட்டுவதாக விவசாயி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தி.மு.க கையாளாகாத வேலையை காட்ட RSS நிகழ்ச்சியில் சர்ச்சையை கிளப்பி உள்ளதாகவு, கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை இழிவுப்படுத்தும் செயலில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடர்ந்து ஈடுபட்டால், அவரால் தமிழ்நாட்டில் நடமாட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்கா எந்தப் பங்கும் வகிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல் | PM Modi Called To Donald Trump | Operation Sindoor
தன் அப்பா மடியில் ஊர்ந்து, தவழ்ந்த ஒரே காரணத்திற்காக திமுக தலைவராகியிருக்கும் ஸ்டாலினுக்கும், ஸ்டாலின் கொத்தடிமையாக உள்ள நேருவிற்கு உழைப்பை பற்றி என்ன தெரியும்? என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
" 2026 தேர்தலுக்கு இந்த வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா" - அமித்ஷாவை நோக்கி முதலமைச்சர் கேள்வி
சிட்கோ நிலத்தை அபகரித்ததாக வழக்கு குற்றச்சாட்டு பதிவு | Ma. Subramanian | Kumudam News
சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி பணம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது | Kumudam News
ஆல்பர்ட்டாவின், கனனாஸ்கிஸில் நடைபெறும் 51வது ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
தைலாபுரம் தொடர்ந்து அறிவாலயம்..? தந்தை-மகன் மோதல் உச்சம்..! உதயநிதிக்கு செக்.. 2026ல் NO சீட்..!
GOOD.. BAD… UGLY..! ஸ்டாலின் கையில் ரிப்போர்ட்..! 80 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட்..! | Kumudam News
தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
சி.வி.சண்முகம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு | CV Shanmugam Murder Attempt Case | ADMK | Tindivanam
தமிழர்களின் ஆன்மீகத்துக்கு எடுத்துக்காட்டான கடவுள்தான் முருகன் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் நாளை சென்னையில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்று ருபானி... அன்று மேத்தா... குஜராத் சி.எம்.களை துரத்தும் சாபம்? விமானத்தால் பறிபோன உயிர்கள்!
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ரூபாணி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது முதல் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேம்பால பணிகள் குறித்து ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஏசி பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளளவும், சோதனை அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டு விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
த.வெ.க மாவட்ட செயலாளரின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ.வேலுக்கு பண மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது சர்ச்சையினை கிளப்பிய நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்.