K U M U D A M   N E W S

mi

இன்று உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டா ? 12 ராசிகளின் பலன்கள் இதோ !

இன்றைய ராசி பலனில் உங்கள் ராசிக்கு என்னென்ன மாற்றங்கள் காத்திருக்கின்றன? பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் மற்றும் புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் யாருக்கு அமையும், எந்த ராசியினர் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

இடைத்தேர்தல் முடிவுகள்: தோல்வியிலும் ஆறுதல்.. தனித்து நின்று பலத்தை நிரூபித்த திமுக!

இடைத்தேர்தலில் தவெக வென்றாலும், கூட்டணிக் கட்சிகள் இன்றி தனித்து களம் கண்ட திமுக இரு தொகுதிகளிலும் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளித் தனது வாக்கு பலத்தை நிரூபித்துள்ளது.

மில்கி மிஸ்ட் பொருட்களின் தரத்தில் குறைபாடு? ஆய்வு நடத்த உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவு!

மில்கி மிஸ்ட் நிறுவனத்தில் ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

“நல்லவர் இமேஜ் பில்டப்…” – முத்துக்குமரனை விமர்சித்த பிக் பாஸ் பார்வதி; “Scam Winners” பதிவால் பரபரப்பு!

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் விவகாரம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் பார்வதி வெளியிட்டுள்ள Instagram Story தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: சொல்லியடித்த த.வெ.க!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், த.வெ.க வெற்றி பெற்றுள்ளது.

இடைத்தேர்தல் முடிவுகள்: 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி- அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றுள்ளது, தவெக அரசின் 4 மாத நல்லாட்சிக்குக் கிடைத்த சான்று என அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.

“Friend-டோடதான் படுப்பீங்களா?” – முத்துக்குமரன் – வஹிதா ஆடியோ லீக்… மீண்டும் வெடித்த சர்ச்சை!

பிக் பாஸ் முத்துக்குமரன் – வஹிதா அக்தர் இடையேயான உறவு குறித்த சர்ச்சைக்கு மத்தியில், இருவரும் பேசியதாக வஹிதா வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Heavy Rain: கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

GOOGLE vs OPEN AI vs META ! AI சாம்ராஜ்யத்துக்கு யார் ராஜா? டஃப் கொடுக்குமா கூகுள் !

கூகுள் கிளவுட்டின் புதிய அறிவிப்பு தொழில்நுட்ப உலகில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஓபன் ஏ.ஐ மற்றும் மெட்டாவுடனான போட்டியில் அடுத்ததாக என்ன மாற்றம் நிகழப்போகிறது?

IT - ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி! ONSITE போலாம் நெனச்சீங்களா ? ஆப்பு வைத்த U.S.A. !

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஐடி ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய வகையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்பாக வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு கவனத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.