K U M U D A M   N E W S

Kumudam Express News | 05.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 05.08.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

"NOVA...","DARE DEVIL..".ஐ தொடர்ந்து "GLADIATORS " என அஜித்தின் அப்டேட்கள்.

அஜித்தின் ரசிகர்கள் "வலிமை" பட அப்டேட் என ஒருவருடத்திற்கு மேலாக கேட்டுக்கொண்டிருந்த காலம் சென்று, ஒரே நாளில் மூன்று அப்டேட்களுடன் மாஸ் காட்டுகிறார் அஜித்குமார்.

"காமெடியாக பார்க்கிறேன்" கைதான பின் உதயநிதி பேட்டி.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

பேருந்து வசதி வேண்டி பதாகை ஏந்தி வந்த மாணவர்கள்.. | Bus | Students | ColleterOffice | Kumudam News

பேருந்து வசதி வேண்டி பதாகை ஏந்தி வந்த மாணவர்கள்.. | Bus | Students | ColleterOffice | Kumudam News

அரிசி விலை உயர்வு குறையுமா..? வெங்கட்ராமன் விளக்கம் | Venkatraman | Kumudam News

அரிசி விலை உயர்வு குறையுமா..? வெங்கட்ராமன் விளக்கம் | Venkatraman | Kumudam News

ஆரம்பிச்சிட்டாங்க பா.. பட்ஜெட் குறித்து மீட்டிங் போட்டாங்க பா.. | TN Budget 2026 | TVK Meeting

ஆரம்பிச்சிட்டாங்க பா.. பட்ஜெட் குறித்து மீட்டிங் போட்டாங்க பா.. | TN Budget 2026 | TVK Meeting

?Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News

🔴Live: ரூ.8,000 உதவித்தொகை... அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு குட் நியூஸ்? | Scholarship | Kumudam News