எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்! மாஸ் சாதனை Susika Dariya l Indian Athlete |Kumudam News
எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்! மாஸ் சாதனை Susika Dariya l Indian Athlete |Kumudam News
எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவுக்குப் பதக்கம்! மாஸ் சாதனை Susika Dariya l Indian Athlete |Kumudam News
ஜெம் வீரமணி வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் டெங்குவை தொடர்ந்து, பாக்டீரியா தொற்று நோயான உண்ணிக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறை விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
BREAKING : தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்ன..? | Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
Kumudam Express News | 21.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!