K U M U D A M   N E W S

சென்னையில் மேலும் 10 இடங்களில் ஸ்மார்ட் வாட்டர் ஏடிஎம்கள் வரவு - மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் விரிவாக்கம்!

பொதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில், சென்னை மெட்ரோ வாட்டர், மேலும் 10 புதிய இடங்களில் திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களை (Smart Water ATM) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

"தமிழ்நாட்டை வஞ்சிப்பது பாஜகவின் வாடிக்கை": ராமநாதபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு!

மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு நிதிப் பகிர்வு மற்றும் பள்ளிக் கல்வித் திட்டங்களில் ஓரவஞ்சனை செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் குற்றம் சாட்டினார்.

திருப்பதி தேவஸ்தானத்தில் பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரம்: ₹5 ஊக்கத்தொகை!

திருப்பதி ஏழுமலையான் கோயில் சமுதாயக் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி இயந்திரமான ரெக்லைம் ஏஸின் இயந்திரத்தை தேவஸ்தான கூடுதல் இ.ஓ. வெங்கையா சவுத்ரி ஆய்வு செய்தார்.

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸ் இல்லத்தில் துப்பறியும் குழு.. இன்ச் இன்ச்சாக ஆய்வு.. | PMK | Ramadoss | Anbumani

ராமதாஸ் இல்லத்தில் துப்பறியும் குழு.. இன்ச் இன்ச்சாக ஆய்வு.. | PMK | Ramadoss | Anbumani

அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water

அடடா இது நல்லா இருக்கே..தானியங்கி இயந்திரம் மூலம் குடிநீர் விநியோகம் | Marina Beach | Drinking Water

7 வருட வாஷிங்மெஷின்.. மொத்தமாக போட்ட துணி.. பற்றி எரிந்த வீடு

சென்னை கோடம்பாக்கத்தில் வாஷிங் மிஷின் வெடித்ததால் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகமான துணி போட்டு வாஷிங் மெஷினை பயன்படுத்தியதால் தான் தீ விபத்து நடந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.