K U M U D A M   N E W S

led

ஜனநாயகத்துக்கு எதிரான சவால்... அவசரநிலையை பாடமாக்கிய என்சிஇஆர்டி

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், 1975-77 காலகட்டத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தேசிய அவசரநிலை (Emergency) குறித்த பாடம் 9-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

₹1,000 கோடி மின்சார பஸ் டெண்டருக்கு பிரேக்... திமுக ஆட்சியின் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு!

தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.

“ராமர் கோயிலில் ரூ.5,000 கோடி கொள்ளையா? அர்ச்சகர்கள் மீதே கார்கே பகீர் குற்றச்சாட்டு!”

அயோத்தி ராமர் கோயில் காணிக்கையில் ரூ.5,000 கோடி கோயில் அர்ச்சகரே திருடி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.

ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்து..! எழும்பூரில் அதிர்ச்சி | Train Accident | Kumudam

ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்து..! எழும்பூரில் அதிர்ச்சி | Train Accident | Kumudam

ஜெய்ப்பூரில் கட்டிடம் இடிந்து விபத்து... 3 பெண் தொழிலாளர்கள் பரிதாப பலி !

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், பீகாரைச் சேர்ந்த 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING : அடேங்கப்பா..! ரூ.14 கோடி வாடகை பாக்கியா..? அதிரடியில் அதிகாரிகள் | Tirunelveli | Kumudam

BREAKING : அடேங்கப்பா..! ரூ.14 கோடி வாடகை பாக்கியா..? அதிரடியில் அதிகாரிகள் | Tirunelveli | Kumudam

பாரதி ராஜாவின் நிறைவேறாத ஆசை.. என்ன தெரியுமா?

கோலிவுட்டின் பல உச்ச நட்சத்திரங்களை உருவாக்கிய பாரதிராஜாவுக்கு, தன் மகனைப் பெரிய கதாநாயகனாகப் பார்க்க முடியாத ஒரு தீராத மனக்குறை கடைசி வரை இருந்தது.

ஆசிரியர்கள் பணி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்..! புதிய உத்தரவால் பரபரப்பு | Kumudam news

ஆசிரியர்கள் பணி விதிமுறைகளில் அதிரடி மாற்றம்..! புதிய உத்தரவால் பரபரப்பு | Kumudam news

சிபிஎஸ்இ தலைவர் செயலாளர் மாற்றம் | CBSE | Kumudam News

சிபிஎஸ்இ தலைவர் செயலாளர் மாற்றம் | CBSE | Kumudam News

BREAKING : தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு..! | Private School | TN Govt | Kumudam

BREAKING : தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசின் அதிரடி உத்தரவு..! | Private School | TN Govt | Kumudam