K U M U D A M   N E W S
Promotional Banner

கும்பாபிஷேகங்களில் முதல்வர் கலந்து கொள்ளாதது ஏன்? தமிழிசை கேள்வி

கோயில் கும்பாபிஷேகங்களில் ஏன் முதலமைச்சர் கலந்து கொள்ளாமல் வேற்றுமை காண்பிக்கிறார் என தமிழசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்: மக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது தான் என்னுடைய கடமை...கனிமொழி எம்.பி.

என்னுடைய நம்பிக்கையை தாண்டி மக்களுடைய நம்பிக்கை. அதற்கு நான் மதிப்பளிக்க வேண்டும் என திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன் நின்று அனைத்து பணிகளையும் மேற்கொண்டது குறித்து கனிமொழி எம்.பி. பதில்

செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.