K U M U D A M   N E W S

சமுதாயத்திற்கு, கட்சிக்கும் நான் துரோகம் செய்ய மாட்டேன் - அன்புமணி ராமதாஸ் பேச்சு

என்னுடைய கட்சிக்கும், என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அது தான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும் என அன்புமணி ராமதாஸ் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

மாப்பிள்ளை கட்சியாகும் தவெக! வாசலில் தவித்த மாஜிக்கள்!

'வணக்கம்டா மாப்ள பனையூர்ல இருந்து' என கடந்த வாரம் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த மாஜிக்கள் திடீரென பனையூரில் ஆஜராகியிருந்தனர். அவர்கள் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய வந்தவர்கள் என்ற விவரம் பிறகுதான் தெரியவந்தது. இந்த இணைப்பு நிகழ்வு நடந்தேறிய பிறகு, மாஜிக்களை கட்சி அலுவலகத்திற்குள் விடாமல் கதவைப் பூட்டி அவமானப்படுத்தி அனுப்பிய சம்பவம் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெகவில் இணைந்த ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தவெகவில் இணைந்த ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மேஷம் முதல் கன்னி ராசி நேயர்களே.. உடலில் இந்த பிரச்னைகள் வரலாம்!

மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான ராசிப்பலன்களை (5.6.2025 - 18.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

கைக்கொடுக்காத டெஸ்ட்.. வாழ்வு தந்த டி20: அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசென் ஓய்வு!

தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அப்பா- அம்மாவிடம் சொல்லுங்க.. கல்வி விருது விழாவில் கொக்கி போட்ட விஜய்

சென்னை மாமல்லபுரம் பகுதியில் தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா இன்று தொடங்கிய நிலையில், மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் “இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள்” என மறைமுகமாக தேர்தல் குறித்து கொக்கி போட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

இதை செய்தால் 6 ராசிக்கும் வெற்றி உறுதி: ஜோதிடர் ஷெல்வீயின் வார ராசிபலன்

weekly horoscope predicted by astrologer shelvi: மேஷம் முதல் கன்னி ராசி வரையிலான வார ராசிப்பலன்களை (28.5.2025 - 3.6.2025) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-

குடும்ப சுயநலத்திற்காக பாஜகவிடம் திமுக அடைக்கலம்- விஜய் கடும் விமர்சனம்

ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்கி காலில் விழுவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் திருச்சி பேரணி அமைய வேண்டும் - திருமாவளவன்

திருச்சியில் நடைபெற உள்ள மதச்சார்பின்மை காப்போம் பேரணி, தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் வகையிலும், அகில இந்திய அரசியல் அரங்கில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் பேரணியாகவும் அமைய வேண்டும் என்று ஸ்ரீபெரும்புதூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு தெரிவித்துள்ளார்.

கூட்டணியிலிருந்து வெளியே வாங்க திருமா.. விருப்பத்தை தெரிவித்த நயினார்

”அன்புமணியும், ராமதாஸும் ஒன்றாக இணைந்து திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்; திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியே வரவேண்டும் என்றும் நான் விருப்பப்படுகிறேன்“ என நெல்லையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

1000 கோடி ஊழல் வழக்கு CBI-க்கு மாற்றமா ? செக் வைத்த நீதிமன்றம் | TASMAC Scam | ED Raid | Liquor Scam

1000 கோடி ஊழல் வழக்கு CBI-க்கு மாற்றமா ? செக் வைத்த நீதிமன்றம் | TASMAC Scam | ED Raid | Liquor Scam

டாஸ்மாக் டெண்டர் விடுவதிலும் முறைகேடு?? கண்டுபிடித்த ED.. | TASMAC ED Raid | Senthil Balaji | DMK

டாஸ்மாக் டெண்டர் விடுவதிலும் முறைகேடு?? கண்டுபிடித்த ED.. | TASMAC ED Raid | Senthil Balaji | DMK

ருச்சி குஜ்ஜரின் 'மோடி' முத்து மாலை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் சுவாரஸ்யம்

2025 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா மே 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வருகிற மே 24, 2025 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி உருவம் பொறித்த முத்து மாலையுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் தோன்றிய ருச்சி குஜ்ஜர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

TASMAC 1000 கோடி ஊழல் உண்மையா? ED விசாரணைக்கு மேலாளர் ஆஜர் | TASMAC ED Raid | 1000 Crore Liquor Scam

TASMAC 1000 கோடி ஊழல் உண்மையா? ED விசாரணைக்கு மேலாளர் ஆஜர் | TASMAC ED Raid | 1000 Crore Liquor Scam

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் திரைப்படங்களின் விவரங்களை Check செய்யும் அமலாக்கத்துறை

1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பொது மேலாளர் ஆஜர் | TASMAC Liquor Scam | TASMAC ED Raid | Kumudam News

1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பொது மேலாளர் ஆஜர் | TASMAC Liquor Scam | TASMAC ED Raid | Kumudam News

IPL2025: டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதிபெற்றது குஜராத் டைட்டன்ஸ்!

நடப்பு ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசனில் நேற்று நடைபெற்ற 60-வது லீக் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை...விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு அன்புமணி சப்போர்ட்..! ஸ்டாலினுக்கு ராமதாஸ் சப்போர்ட்..! குழப்பத்தில் பாமக தொண்டர்கள்..!

மோடிக்கு அன்புமணி சப்போர்ட்..! ஸ்டாலினுக்கு ராமதாஸ் சப்போர்ட்..! குழப்பத்தில் பாமக தொண்டர்கள்..!

கடைசிவரை முகம் காட்டாத ராமதாஸ்.. கடுப்பான அன்புமணி! - முடிவுக்கு வராத டாக்டர்கள் மோதல் | PMK Manadu

கடைசிவரை முகம் காட்டாத ராமதாஸ்.. கடுப்பான அன்புமணி! - முடிவுக்கு வராத டாக்டர்கள் மோதல் | PMK Manadu

🔴LIVE | PMK Manadu 2025 Live | பாமக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 2025 | PMK Live

🔴LIVE | PMK Manadu 2025 Live | பாமக சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு 2025 | PMK Live

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரம்...மேட்ரிமோனி அலுவலக உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

திருமணத்திற்கு பெண் பார்த்து தராத ஆத்திரத்தில் மேட்ரிமோனி அலுவலக உரிமையாளரை அரிவாளால் வெட்டிய இளைஞரால் பரபரப்பு

Minister Durai Murugan Hospitalised | அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி | DMK

Minister Durai Murugan Hospitalised | அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி | DMK

செய்யாறு அருகே திமுக பிரமுகர் வெட்டிக்கொலை...மர்ம நபர்கள் வெறிச்செயல்

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்