K U M U D A M   N E W S

நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி வரலாற்றில் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாக, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை நண்பகல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

'மா' சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு.. வரும் 20-ம் தேதி அதிமுக போராட்டம் அறிவிப்பு!

'மா'சாகுபடி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வரும் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அதிமுக தெரிவித்துள்ளது.

துணை ஜனாதிபதி வருகை.. ட்ரோன் பறக்க தடை.. சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய துணை ஜனாதிபதி வருகை காரணமாக சென்னை விமான நிலையம் மற்றும் விவிஐபி பயணிக்கும் வழிதடங்கள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டு நாளை ( ஜூன் 14 ) ட்ரோன்கள் பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு செல்ல 3-வது முறையாக ஆயத்தமாகும் சுபான்ஷூ சுக்லா.. இஸ்ரோ அறிவிப்பு!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உட்பட நான்கு விண்வெளி வீரர்கள் ஜூன் 19 ஆம் தேதி விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 முறை இவர்களின் விண்வெளி பயணம் முன்னெடுக்கப்பட்டு தொழில்நுட்பம், வானிலை காரணங்களால் Axiom-4 திட்டம் 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், Axiom-4 மிஷன் மீண்டும் 3 முறையாக தொடங்கப்படுகிறது.

கூகுள் ஆண்ட்ராய்டு.. அட்டகாசமான 6 புதிய அம்சங்கள் வெளியீடு

கூகுள் நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான புதிய ஆண்ட்ராய்டு அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு-

ஜூன் மாதம் 27-ல் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’..!

விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியீட்டுக்கு தயாராக இருப்பதாகவும், இத்திரைப்படத்தில் மாறாத மர்மங்கள் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

விவசாய தம்பதியர் இரட்டைகொலை வழக்கு.. 4 பேர் கைது!

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் வயதான விவசாய தம்பதியினர் இரட்டை கொலை வழக்கில் நகைகளை உருக்கி கொடுத்த நகை வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் 2 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பவன் கல்யாணின் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படம் ஜூன் 12ஆம் தேதி வெளியீடு!

பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.