1 PM Headlines | 23 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
1 PM Headlines | 23 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
1 PM Headlines | 23 SEP 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றிய டிரம்ப், ஈரான் அணு திட்டம் முதல் உக்ரைன் போர் வரை பல்வேறு சர்வதேச விவகாரங்களில் கடும் கருத்துகளை முன்வைத்த நிலையில், ஈரான் மற்றும் கியூபா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
BREAKING : ஹப்பாடா..! 3 நாட்களாக நிம்மதியை கொடுத்த தங்கம் விலை | Today Gold Rate | Chennai Gold Rate
10 AM Headlines | 23 SEP 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
District News | Sep 23 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu
7 AM Headlines | 23 SEP 2026 | 7 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் அமைச்சர் கீர்த்தனா பங்கேற்காதது மற்றும் அவரது சிகிச்சை தேதிகள் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில், பசும்பொன் மக்கள் கட்சியின் தலைவர் இசக்கி ராஜா கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது சிறுமியின் ஆபாச வீடியோ காவல் துறையினரிடம் சிக்கியுள்ளது.
கைது செய்யப்பட்ட Isakki Raja ..! காவல் வாகனத்தை மறித்த ஆதரவாளர்கள் | Isakki Raja Arrest