'அதிமுக கோமா நிலையில் உள்ளது'.. அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்!
"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
"அதிமுக கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்.. முழு விவரம் | Vice President of India | Elections | Kumudam News
District News | 09 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
ஹரியானாவில் கொட்டித் தீர்த்த கனமழையினால், மாருதி சுசுகியின் புதிய 300 கார்கள் வெள்ளத்தில் மூழ்கி பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
District News | 08 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கலந்த காளான் உணவை கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
"முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு ஈர்ப்பதற்கு மிக முக்கிய காரணம், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளே" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்,
மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
மதிமுகவில் இருந்து அதிரடியான நீக்கப்பட்ட மல்லை சத்யா | MDMK | Vaiko | Mallai Sathya | Kumudam News
அதிமுகவை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது - இபிஎஸ் ஆவேசம் | EPS | ADMK | Kumudam News
"மனநிம்மதிக்காக செல்கிறேன்" -செங்கோட்டையன் டெல்லி பயணம் | Sengottaiyan | ADMK | Delhi | Kumudam News
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி செல்வதாக தகவல் வெளியான நிலையில், ஹரித்வார் செல்வதாக அவர் விளக்கமளித்தார்.
"மனநிம்மதிக்காக செல்கிறேன்" -செங்கோட்டையன் டெல்லி பயணம் | Sengottaiyan | ADMK | Delhi | Kumudam News
ஏர்போர்ட் மூர்த்தி மருத்துவமனையில் அனுமதி | Airport Moorthy | Arrest | Kumudam News
செங்கோட்டையன் இன்று டெல்லி பயணம் | Sengottaiyan | ADMK | BJP | Delhi | Kumudam News
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல் | Kumudam News
"தமிழ்நாட்டில் எது கிடைக்கிறதோ இல்லையோ போதைப்பொருள் தாராளமாக கிடைக்கிறது" - இபிஎஸ் | Kumudam News
தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த செங்கோட்டையன் | Erode | Sengotayan | Kumudam News
ஆந்திரப் பிரதேசத்தில் சிறை அதிகாரியை தாக்கிவிட்டு தப்பியோடிய 2 கைதிகளை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
District News | 07 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK