தென்னைக்கு இடையே அவகோடா.. லாபத்தை அள்ளித்தரும் என விவசாயி உறுதி!..
பல அடுக்கு பலபயிர் சாகுபடி முறையைப் பயன்படுத்தி உருவாக்கினால், நோய் தாக்குதலின்றி வெற்றிகரமாக அவகோடா சாகுபடி செய்யலாம் என்று திண்டுக்கல் விவசாயி ரவிச்சந்திரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.