K U M U D A M   N E W S

Iran

சிஎஸ்கே அணியில் இருந்து 11 வீரர்கள் விடுவிப்பு.. யார் யார் தெரியுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பத்திரானா, ரச்சின் ரவீந்திரா, விஜய் சங்கர், ராகுல் திரிபாதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கதிர் ஆனந்த் ஆஜர் – திமுகவில் பரபரப்பு! | DMK MP Kathir Anand Appears for Enquiry | Kumudam News

கதிர் ஆனந்த் ஆஜர் – திமுகவில் பரபரப்பு! | DMK MP Kathir Anand Appears for Enquiry | Kumudam News

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா..? எம்.பி கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர் | Kumudam News

செய்தியாளருடன் அண்ணாமலை வாக்குவாதம்- வைரலாகும் வீடியோ | Annamalai | TNBJP | KumudamNews

செய்தியாளருடன் அண்ணாமலை வாக்குவாதம்- வைரலாகும் வீடியோ | Annamalai | TNBJP | KumudamNews

"2026ல் உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்" - நயினார் விமர்சனம் | DMK | TNBJP | MKStalin

"2026ல் உதயநிதியை முதல்வராக்க முயற்சிக்கிறார் ஸ்டாலின்" - நயினார் விமர்சனம் | DMK | TNBJP | MKStalin

கோவை மாணவி பா*யல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம் | BJP | Nainar Nagendiran

கோவை மாணவி பா*யல் வன்கொடுமை சம்பவம் நயினார் நாகேந்திரன் கண்டனம் | BJP | Nainar Nagendiran

"திமுக அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது" - நயினார் நாகேந்திரன் BJP | DMK | Kumudam News

"திமுக அரசுக்கு கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது" - நயினார் நாகேந்திரன் BJP | DMK | Kumudam News

"ஸ்டாலின், திருமாவளவனுக்கு தோல்வி பயம்" - நயினார் கடும் விமர்சனம் | Dindigul | Thiruma |Kumudam News

"ஸ்டாலின், திருமாவளவனுக்கு தோல்வி பயம்" - நயினார் கடும் விமர்சனம் | Dindigul | Thiruma |Kumudam News

"தோல்வி பயத்தில் பேசும் திருமா" - Nainar Nagendran | Dindigul | Thirumavalavan | Kumudam News

"தோல்வி பயத்தில் பேசும் திருமா" - Nainar Nagendran | Dindigul | Thirumavalavan | Kumudam News

'சார்' என்றாலே திமுகவுக்கு Allergy | Kumudam News

'சார்' என்றாலே திமுகவுக்கு Allergy | Kumudam News

"தோல்வி பயத்தால் S.I.R-ஐ எதிர்க்கும் முதல்வர்" நயினார் நாகேந்திரன் | Kumudam News

"தோல்வி பயத்தால் S.I.R-ஐ எதிர்க்கும் முதல்வர்" நயினார் நாகேந்திரன் | Kumudam News

அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News

அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை | Nainar Nagendiran | Kumudam News

"நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை' - நயினார் நாகேந்திரன் | Kumudam News

"நெல் கொள்முதலை தமிழக அரசு முறையாக கையாளவில்லை' - நயினார் நாகேந்திரன் | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகார்: மீண்டும் ஆஜராக மாநில மகளிர் ஆணையம் உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

TN Assembly 2025 | விஜய்க்காக பாஜகவில் இருந்து எழுந்த குரல்.. முதல்வர் தந்த பதில்.. | TNBJP | TVK

TN Assembly 2025 | விஜய்க்காக பாஜகவில் இருந்து எழுந்த குரல்.. முதல்வர் தந்த பதில்.. | TNBJP | TVK

குமுதம் செய்தி எதிரொலி: திருவெள்ளறை பெருமாள் கோயில் சூப்பர்வைசர் சஸ்பெண்ட்!

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற திருவெள்ளறை பெருமாள் கோயிலின் மேற்பார்வையாளர் சுரேஷ், பெண் பக்தர் ஒருவருடன் நந்தவனத்தில் தகாத உறவில் ஈடுபட்டது தொடர்பான ஆபாச வீடியோ வைரலானது. இதுகுறித்து குமுதம் இதழில் செய்தி வெளியானதன் எதிரொலியாக, ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் அவரை உடனடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

80கள், 90கள் நட்சத்திரங்கள் ரீயூனியன்: சென்னையில் இந்திய நடிகர்கள் சங்கமம் - சிரஞ்சீவி உணர்ச்சிப்பூர்வமான பதிவு!

தமிழ், தெலுங்கு, இந்தி உட்படப் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 1980கள் மற்றும் 90களின் 31 முன்னணி நட்சத்திரங்கள் தங்கள் நட்பைக் கொண்டாட நேற்று (அக். 4) சென்னையில் 'நட்சத்திர ரீயூனியனில்' ஒன்று கூடினர். சிரஞ்சீவி, சரத்குமார், குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரோகிணி திரையரங்கில் நடந்த சலசலப்பு.. யூடியூபருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டர் கைது!

ரோஹிணி திரையரங்கில், கரூர் விபத்து குறித்துப் பேசிய யூடியூப்பருக்குக் கொலை மிரட்டல் விடுத்த தவெக தொண்டரான கோகுல் என்பவரைச் சிஎம்பிடி போலீசார் கைது செய்துள்ளனர்.

"விஜய் எப்படி பாஜக பிடியில் இருக்க முடியும்?" | Nainar Nagendran | Kumudam News

"விஜய் எப்படி பாஜக பிடியில் இருக்க முடியும்?" | Nainar Nagendran | Kumudam News

தனுஷின் 'இட்லி கடை'.. முதல் நாள் வசூல் எவ்வளவு?

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

“உலகின் மிகப்பெரிய செல்வம் கல்வி” – நடிகர் சிவகார்த்திகேயன்

எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு துறைக்குள் நுழைவதே அசாத்தியமான விஷயம் என நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு

திருமண மோசடி புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜராக அவகாசம்?

திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

மாதம்பட்டி ரங்கராஜுக்கு போலீசார் சம்மன்

வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்