தமிழகத்துக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு.. சிலரால் பொறுக்க முடியவில்லை - முதல்வர் ஸ்டாலின்
ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டிற்கு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.