K U M U D A M   N E W S

Investigation

அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து...திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் வீட்டின் உரிமையாளருக்கு நேர்ந்த கொடூரம்...வட மாநில இளைஞர்கள் செயலால் பரபரப்பு

கொலை வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த மகுடஞ்சாவடி போலீசார் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேரை கைது செய்தனர்

சோளிங்கரில் 10ம் வகுப்பு மாணவி குத்திக்கொலை-படுகாயத்துடன் மற்றொரு மாணவி அனுமதி

சோளிங்கரில் வீட்டில் இருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐடி ஊழியரின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியை...ஷாக்கான பெண் வீட்டார்

பெண் ஆசிரியை அழைத்து வந்த வழக்கறிஞர்களை பார்த்து பெண் வீட்டார்கள் உங்களை எங்கள் குலதெய்வம் தான் அனுப்பி வைத்து என் மகள் வாழ்க்கையை காப்பாற்றி இருக்கிறது என கண்ணீர் மல்க பேசினர்

பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan

பாகிஸ்தானுடன் ரகசிய உறவு.. கைதான CRPF அதிகாரி.. ஆக்ஷனில் இறங்கிய NIA | India Pakistan | CRPF Jawan

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Erode Double Murder Case Update | DSP to ADSP கேஸ் மாற்றம் | Kumudam News

Gun Point-ல் கொள்ளையரை கைது செய்த Police ..Cinema பாணியில் நடந்த Chasing | Tirunelveli | Thoothukudi

Gun Point-ல் கொள்ளையரை கைது செய்த Police ..Cinema பாணியில் நடந்த Chasing | Tirunelveli | Thoothukudi

வெள்ளையங்கிரி மலையேறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு…வனத்துறை விசாரணை

வெள்ளையங்கிரி மலை ஏறிய திருவண்ணாமலை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த பக்தர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து பிரச்னையில் சகோதரரை வெட்டிய இளைஞர்…ரத்த காயத்துடன் கதறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி

வடபழனி போலீசார் தப்பி ஓடிய எபனேசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

உதகை சுற்றுலா வந்த கேரள சிறுமிக்கு நேர்ந்த சோகம்...கலங்கி நின்ற குடும்பம்

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

ED விசாரணைக்கு தடை- டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி அமலாக்கத்துறை விசாரிக்க முடியும் என உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை

ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு...அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிப்பு

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இசையமைப்பாளர் சாம் C.S மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

சினிமா தயாரிப்பாளர் சமீர் அலிகான் என்பவர் பிரபல மியூசிக் டைரக்டர் மற்றும் பாடகரான சாம் C.S என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

பெரம்பலூர் அருகே கார் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு...ஒருவர் படுகாயம்

கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் அருகே மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து நகைகள் கொள்ளை...மர்ம நபர்கள் குறித்து போலீஸ் விசாரணை

மூதாட்டியின் ஆடைகள் கலைந்த நிலையில் இருந்ததால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் நடைபெற்று கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பெண்ணிடம் ஆபாச செய்கை முதியவரை அடித்து துவைத்த பொதுமக்கள் | Kumudam News

பெண்ணிடம் ஆபாச செய்கை முதியவரை அடித்து துவைத்த பொதுமக்கள் | Kumudam News

குடிபோதையில் கார் ஓட்டிய கானா பாடகி விமலா.. கார் விபத்தில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

சென்னையில் மதுபோதையில் அதிவேகமாக காரை ஓட்டிய கானா பாடகி திருநங்கை விமலா உள்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

IT ஊழியர் வீட்டில் திருடிய நேபாள தம்பதி ..60 சவரன் நகை மீட்பு | Chennai Gold Theft | Nepali Couple

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொலைக்கான காரணம் என்ன? முழு விவரம் | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

ஈரோடு இரட்டைக் கொ*ல அதிரடியாக 4 பேர் கைது | Sivagiri Kolai News | Erode Murder Case | Kumudam News

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்

டாஸ்மாக் முறைகேடு.. 2-வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு தொடர்பாக அதன் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை...ஆந்திர மாநில இளைஞர் கைது

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த ஆந்திர மாநில இளைஞர் கைது