SIR PROTEST : கொளத்தூரில் ஸ்டாலினுக்கு குறியா? திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!
கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடரும் அதே நேரத்தில், பிரதமர் மோடியுடனும் இணக்கமான உறவைப் பேணுவதாகக் கூறப்படும் விஜய்யின் அரசியல் நகர்வுகளால், தவெக–காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுமா, காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கம் திரும்புமா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒருபக்கம்... ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி மறுபக்கம்… அரசியல் வட்டாரத்தில் பரவும் விமர்சனங்களின் பின்னணி என்ன?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்களை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.
நாடாளுமன்றம் இன்று சுமூகமாக நடைபெறுமா? | Parliament Session | BJP | INDIA Alliance | Kumudam News
இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டம் நிறைவு... | Delhi Meeting | Kumudam News
INDIA கூட்டணி கூட்டத்தில் தவெகவுக்கு அழைப்பு இல்லையா? | TVK | Delhi Meeting | Kumudam News
23 கட்சிகள் பங்கேற்பு..! இண்டியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம்..! |India Alliance |Kumudam News