?Live : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - 2026 - 2027 | MK Stalin | Kumudam News
🔴Live : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - 2026 - 2027 | MK Stalin | Kumudam News
🔴Live : தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் - 2026 - 2027 | MK Stalin | Kumudam News
திருமாவின் கார் விபத்தான விவகாரம்.. விசிக-வினருக்கு போலீஸ் சம்மன் | Thiruma | VCK | Kumudam News
திரும்பிய பக்கமெல்லாம் அடிதடி.. திருமாவளவனை சுற்றும் அக்கப்போர்..அத்துமீறுகிறதா விடுதலை சிறுத்தைகள்?
இன்று மக்களவைத் தேர்தல் நடைபெற்றால் ஆட்சி அமைக்கப்போவது யார்? | BJP | Congress | | Kumudam News
இந்திய குடியரசு துணை தலைவர் பதவிக்கு, இந்தியா கூட்டணியின் சார்பில் வேட்பாளராக களமிறங்கும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன ரெட்டி தமிழகம் வருகைத் தந்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை இந்தியா கூட்டணி இன்று அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிப்பு | Kumudam News
ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கோட்பாடு இருப்பதாகவும், அதனை முன்வைத்துதான் விமர்சனம் செய்வார்கள் என்றும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வது தவறு கிடையாது என்றும்’ எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.