K U M U D A M   N E W S

விஜயதசமியில் நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் ! இன்று அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

போர்ச்சுகல் அணியில் விளையாட ரொனால்டோவுக்கு தடை.. €255 அபராதம்!

போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு 30 நாட்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேவாவின் துக்கம் தீரும் முன்பே மற்றொரு சோகம் ! தமிழ் திரைப்பட நடிகர் மறைவு !

தேனிசைத் தென்றல் தேவாவின் மறைவால் ஏற்பட்ட சோகம் மறைவதற்குள், அவரது குடும்பத்தில் நிகழ்ந்துள்ள மற்றொரு உயிரிழப்பு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் மாறும் வானிலை.. 7 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை! சென்னையில் எப்படி?

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.

அஜித் அகர்கருக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணன் சீர் திட்டம்... ஆதார் கார்டு இல்லையா? 8 கிராம் தங்கம் பெற முடியுமா? தமிழ்நாடு அரசு சொன்ன தகவல்!

தவெக அரசு அறிவித்திருந்த "அண்ணன் சீர் திட்டத்தை" பயன்பெற விரும்புவோருக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தனுஷின் திடீர் டெல்லி பயணம்... அரசியலுக்கான அஸ்திவாரமா? பின்னணி என்ன?

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

எகிறும் விலைவாசி... தவெக அரசின் எக்கச்சக்கமான வாக்குறுதிகளே காரணம்?

தமிழ்நாட்டில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் அதிகமாக விலைவாசி உயர்வு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்குத் தவெக அரசின் வாக்குறுதிகள் தான் காரணம்? என்று ஆய்வாளர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவிக்கின்றன. விரிவாகப் பார்ப்போம்.

14 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை….வானிலை விடுத்த அலெர்ட்!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.