K U M U D A M   N E W S

VICE CITY முதல் GTA 6 வரை! கேமிங் உலகில் மீண்டும் RECORD படைத்த Rockstar !

சிறுவயதில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து Vice City விளையாடிய நாட்கள் நினைவிருக்கிறதா? இன்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் GTA 6, வெளியீட்டுக்கு முன்பே பல ஆயிரம் கோடி ரூபாய் முன்பதிவு வருவாய் ஈட்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், பழைய கேமிங் நினைவுகளை மீண்டும் கிளறியிருக்கிறது.

தங்கம் விலை கிடுகிடு சரிவு! ஒரே நாளில் ரூ.1,240 குறைவு!

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை இன்று (அக். 22) குறைந்துள்ளது. 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.169 குறைந்துள்ள நிலையில், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.155 சரிந்துள்ளது.

அமைச்சர்களுக்கு ரூ.26 லட்சம்.. எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.15 லட்சம்! – கார் வாங்க தமிழக அரசு போட்ட புது கணக்கு!

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களே ஹேப்பி நியூஸ்! கனமழை எதிரொலி... 4 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு விட்டாச்சு!

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக். 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளுக்கப்போகும் மழை! 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு... உஷார் மக்களே!

தமிழ்நாட்டில் இன்று (அக்.22) 17 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கட்டிப்பிடிச்சது ஒரு குத்தமா? HUG-ஆல் வந்த வினை.. வலியால் துடித்த மனைவி!

அன்பாகக் கட்டியணைக்கும்போது நடந்த எதிர்பாராத விபத்து குறித்த தகவல் சீன சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

"மூர்த்தி அண்ணனுக்கு ஒரு கார் பார்சல்"- ஜெயிலர்-2 வெற்றி குறித்து சசிகுமாரின் கலகல பதிவு!

ஜெயிலர் 2 படத்தின் வெற்றி குறித்து நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது.

எப்ஸ்டீனுடன் அமைச்சர் ஹர்தீப் சிங் ரகசியச் சந்திப்பு? கேள்விகளால் துளைக்கும் எதிர்க்கட்சிகள்!

எப்ஸ்டீனைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கவில்லை என்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் கூற்றுக்குப் மாறாகப் புகைப்படங்கள் வெளியானதால், பிரதமர் பதிலளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவர்கள் எங்கே? கண்ணகி நகர் சுகாதார நிலையத்தில் நோயாளிகள் தவிப்பு!

சென்னை கண்ணகி நகரில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள் இன்றி நோயாளிகள் அவதியுறுவதாகச் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன.