Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News
Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News
Madras High Court | சமூக வலைதள விமர்சனங்கள்... Check வைத்த நீதிபதி.! | Kumudam News
கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், தலைமறைவாக உள்ள தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணைச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், உயர் நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளனர்.
"துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Karur Incident | TVK Stampede | கரூர் துயர சம்பவம்... சிறப்புப் புலனாய்வுக் குழு இன்று ஆய்வு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், நீதிபதிகள் தவெக தலைவர் விஜய் தலைமைப் பண்பின்றிச் செயல்பட்டதாகக் கடுமையாகச் சாடினர். நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
Karur Stampede | கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு உயர்நீதிமன்றம் வேதனை
கரூர் பொதுக்கூட்ட நெரிசல் வழக்கில், நாமக்கல் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
Karur Stampede | ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கரூர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியவருக்கு தலைமைப் பண்பே இல்லை – உயர்நீதிமன்றம் | Madras High Court