K U M U D A M   N E W S

2016 சட்டப்பேரவை தேர்தல்: இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016 இன்பதுரை வெற்றி செல்லாது.. நீதிமன்றம் கொடுத்த மேலும் ஒரு ஷாக் | Kumudam News

2016 இன்பதுரை வெற்றி செல்லாது.. நீதிமன்றம் கொடுத்த மேலும் ஒரு ஷாக் | Kumudam News

மாநிலங்களவை சீட் விவகாரம்: முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்- கிரிஷ் சோடங்கர்

மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு குறித்து முதலமைச்சர் விஜய் உடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும் என கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்க்கு எதிரான மனு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முதல்வர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகமா வெயில்ல சுத்துனா heat stroke வருமா... | Heat Stroke | Kumudam News

அதிகமா வெயில்ல சுத்துனா heat stroke வருமா... | Heat Stroke | Kumudam News

கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு | Kumudam News

கனிம வளத்துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு | Kumudam News

பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்குப் புதிய சிக்கல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Jacqueline Fernandez Case

பாலிவுட் நடிகை ஜாக்குலினுக்குப் புதிய சிக்கல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Jacqueline Fernandez Case

ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்.ஆனந்த் ஆய்வு | N Anand | Kumudam News

ஆரம்ப சுகாதார நிலையத்தில் என்.ஆனந்த் ஆய்வு | N Anand | Kumudam News

இரட்டை தூ*கு தண்டனை என்றால் என்ன..? | Kumudam News

இரட்டை தூ*கு தண்டனை என்றால் என்ன..? | Kumudam News

காங்கிரஸ் கட்சிக்குள் ஊழல்.. பரபரப்பை கிளப்பிய எம்.பி. ஜோதிமணி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகத் ஜோதிமணி எம்.பி. பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.