அசைவ உணவில் கிடந்த முழு தேரை.. அதிர்ந்த வாடிக்கையாளர் | Toad Found in Mutton Curry | Navaladi Hotel
அசைவ உணவில் கிடந்த முழு தேரை.. அதிர்ந்த வாடிக்கையாளர் | Toad Found in Mutton Curry | Navaladi Hotel
அசைவ உணவில் கிடந்த முழு தேரை.. அதிர்ந்த வாடிக்கையாளர் | Toad Found in Mutton Curry | Navaladi Hotel
முகுந்தனுக்கு BYE BYE? புதிய இளைஞரணி தலைவர் இவரா?.. முடிவுக்கு வருகிறதா பாமக பஞ்சாயத்து?
கொடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பணிபுரிந்தவருக்கு சம்மன் | Kodanad Estate | Jayalalitha
முன்னாள் மாணவர்கள் பள்ளியை தூய்மைப்படுத்திய நெகிழ்ச்சி சம்பவம் | Dindigul School | Vattalagundu
யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த விஞ்ஞானிகளுக்கு வேட்டு வைத்த போலீஸ் | Kumudam News
Nellai Chinnadurai: மீண்டும் தாக்கப்பட்ட மாணவன் சின்னதுரை |Nanguneri Chinnadurai Issue | Tirunelveli
ட்ரோன்களை கட்டு வீழ்த்தும் புதியலேசர் ரக ஏவுகணை அறிமுகம் | Kumudam News
வெகு விமரிசையாக நடைபெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் பங்குனி தேரோட்டம் | Kumudam News
பொது வழியில் மற்றும் 100 ரூபாய் கட்டண வழியில் மூலவரை தரிசிக்க, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
Panguni Uthiram 2025 | பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்தர திருவிழா கோலாகலம் | Palani Murugan Temple
Panguni Uthiram: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத்தையொட்டி குவிந்த பக்தர்கள் | Tiruchendur
முத்துமலை முருகன் கோயிலில் பால்குட ஊர்வலம் | Panguni Uthiram | Kumudam News24x7
அரோகரா.. விழுப்புரத்தில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம் | Mailam Murugan Temple | Villupuram News
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.
காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு
பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.
Rowdy Rohit Raj Grandmother Speech : சென்னையில் பிரபல ரவுடி ரோஹித் சுட்டுப் பிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது பாட்டி காணிக்கை மேரி, தனது பேரன் மீது பொய் வழக்குப் போட்டி சுட்டுள்ளனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.