K U M U D A M   N E W S

ASIAN GAMES: தங்கம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இன்று இந்தியா- பாகிஸ்தான் மோதல்!

ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

Asian Games: வரலாற்றில் முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!

ஆசிய விளையாட்டில் முதன்முறையாக இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை நிஷினில் நடைபெறவுள்ளது.

Women's Asia Cup: இறுதிப்போட்டிக்குள் ENTRY.. கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

T20 World Cup: இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் நியூசிலாந்து.. சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள்!

2026 டி20 உலகக் கோப்பையின் மகுடத்தைச் சூடப்போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

"அந்த ஒரு கேட்ச்.. ஆட்டத்தையே மாற்றிவிட்டது"- இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் வேதனை!

அரையிறுதி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு, தான் செய்த ஒரு தவறே முக்கியக் காரணம் என இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

T20 World Cup: இந்தியாவா? இங்கிலாந்தா? இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடி.. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

RCB vs LSG: அப்புறம் என்னடே.. கப்புல ஆர்சிபி பெயர் எழுதிடலாமா?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடரின் கடைசி லீக் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை அபாரமாக வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதோடு குவாலிஃபையர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் கோப்பை வெல்லும் கனவு RCB ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.