K U M U D A M   N E W S

என்னங்க கார் பறக்குது... எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய டெஸ்லாவின் ROADSTER !

என்னங்க கார் பறக்குது... எலான் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு என்ன? ராக்கெட் தொழில்நுட்பம், மிரள வைக்கும் வேகம், மூன்று விதமான மாடல்கள் என இந்த காரின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல்கள் ஆகியவை சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது .

“போட்டிக்கு நாங்க ரெடி!” - எலான் மஸ்க்கிற்கு அம்பானி நேரடி சவால்?

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் வருகைக்கு முகேஷ் அம்பானி முட்டுக்கட்டை போடுவதாக எலான் மஸ்க் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், “போட்டியைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயந்ததில்லை” என்று பதிலடி கொடுத்துள்ளது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.

“அன்புள்ள பிரதமர் அம்பானி அவர்களே!” - அம்பானியை கிண்டலடித்த எலான் மஸ்க் !

இந்தியாவில் ஸ்டார்லிங்க்(STARLINK) சேவையை அறிமுகப்படுத்துவதில் நீடிக்கும் தாமதம் குறித்து எலான் மஸ்க் எழுப்பியுள்ள கேள்விகளும், முகேஷ் அம்பானி தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவும் இணைய உலகில் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை எப்போது தொடங்கும்?

"யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" - டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!

அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

"கணவன் முன் மனைவி மேல கையை." வாட்டர் மெலன் ஸ்டார் மீது தாக்குதல்..? | Kumudam News

"கணவன் முன் மனைவி மேல கையை." வாட்டர் மெலன் ஸ்டார் மீது தாக்குதல்..? | Kumudam News

விஜயை நோக்கி வந்து விழுந்த பொருள்.. | Vijay | Watermelon | Kumudam News

விஜயை நோக்கி வந்து விழுந்த பொருள்.. | Vijay | Watermelon | Kumudam News

'எக்ஸ்' தளத்தில் ஆபாசத்திற்குத் தடை.. இந்திய பயனர்கள் அதிர்ச்சி!

இந்தியாவில் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் ஆபாச உள்ளடக்கங்களுக்கு அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Watermelon Juice-ல் பூரான் ? வாடிக்கையாளர் அதிர்ச்சி..! | Chennai | Kumudam News

Watermelon Juice-ல் பூரான் 🐛 வாடிக்கையாளர் அதிர்ச்சி..! | Chennai | Kumudam News

'நீங்கள் அழகாக உள்ளீர்கள்'.. இத்தாலி பிரதமர் மெலோனி குறித்து டிரம்ப் கலகல பேச்சு!

எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இத்தாலி பிரதமர் மெலோனியை அழகான பெண் என்று கூறியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

டொனால்ட் டிரம்ப் அளித்த விருந்து: எலான் மஸ்க் புறக்கணிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அளித்த விருந்தில் அனைத்து டெக் தலைவர்களும் பங்கேற்ற நிலையில், அந்த விருந்தில் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்காதது அவர்களுக்கிடையேயான விரிசலை உறுதிபடுத்தியுள்ளது.