தர்பூசணி பழத்தில் ஊசி.. தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் | Kumudam News24x7
தர்பூசணி பழத்தில் ஊசி.. தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் | Kumudam News24x7
தர்பூசணி பழத்தில் ஊசி.. தவறான விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் | Kumudam News24x7
தர்பூசணியில் ரசாயனம் அனைத்து தகவல்களும் வதந்தி | Kumudam News24x7
தர்பூசணி பழத்தில் ரசாயனம் பாதிக்கப்பட்ட வியாபாரி வருத்தம் | Kumudam News24x7
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தர்பூசணிக்கு கெமிக்கல் நிறமூட்டிகளை பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை
பொதுமக்கள் நிறமூட்டிய தர்பூசணிகளை சிறு துண்டுகளாக வெட்டி நீரில் மிதக்கவிடுவதால் நிறம் பிரிந்து செல்வதையும், அதேபோல பஞ்சு, டிஸ்பூ காகிதத்தை மூலம் தர்பூசணியை துடைத்து பார்த்தால் நிறம் ஒட்டிக்கொள்ளும் இதுபோன்றவை மிகவும் ஆபத்து என்றனர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.
2028-ஆம் ஆண்டு நாசாவின் ’டிராகன் ப்ளை திட்டத்தை’ செயல்படுத்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தை வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஜாக்குவார் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் (Starship) சோதனை முறையில் அமெரிக்காவில் இன்று ஏவப்பட்டது.