விஜய்க்கு ராட்சத கிரேன் மூலம் மாலை அணிவிப்பு.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய்க்கு திருவாரூரில் கிரேன் மூலம் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாலியல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சதுர்வேதி சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு அளிக்காத நிறுவனங்கள் மீது, 1915 என்ற இலவச எண் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் போர்ட்டல் மூலம் புகார் அளிக்க மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி குறைப்பு இன்று (செப். 22, 2025) முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசியப் பொருட்கள், வாகனங்கள் எனப் பலவற்றின் விலை குறையும் என்பதால், மக்களின் கையில் பணம் மிச்சமாகும்.
கரூரில் கள்ள நோட்டுகளைத் தயாரித்து புழக்கத்தில் விட்டு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பலை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதியை வழங்க, மத்திய அரசின் ஒப்பந்தத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் அரசு நலத் திட்டங்களைச் செயல்படுத்த அனுமதி மறுப்பதாக திமுக அரசின் மீது பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டினார்.
"விஜய் தனித்து நின்று ஜெயிப்பேன் என்று கூறுவது எந்த காலத்திலும் நடைபெற்றது என்று" ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
கரூரில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாம் நிலைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இனி ரூ.14 தான்! ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிரடி அறிவிப்பால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி!
முன்னாள் தெலங்கானா ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ராகுல் காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தான் இந்தியாவை பலவீனமாக வைத்திருந்தார்கள் என்று அதிரடியாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி இன்று மாலை அறிவிக்கவுள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு, ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் புரட்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சேலத்தில் சந்தித்துப் பேசியது, தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Kasimedu Fish Market | வெறிச்சோடிய காசிமேடு மீன் மார்க்கெட் | Kumudam News
காவல்துறையினர் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுக்கு இடையே இ-பதிவு (E-filing) குறித்த பயிற்சி மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் சிகிச்சை | Cleaners | Patient | Kumudam News
இபிஎஸ்ஸுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! | EPS Meet Nainar | Kumudam News
தனது காதலி போல இருந்ததால் வீட்டிற்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான நபர் வாக்குமூலம்
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
விவாகரத்து பெற்ற மற்றும் கணவரைப் பிரிந்த பெண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கூட்டுறவுத்துறையினர் அலட்சியமாக உள்ளதாக மாற்றுத்திறனாளிகள் வேதனை
இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
வங்கியில் 200 கோடி ரூபாய் மோசடி... ED நடத்திய சோதனை நிறைவு.! | Mosadi | ED Raid | Kumudam News
ரூ.200 கோடி வங்கி மோசடியில் வழக்கு தொடர்பாக சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மனைவி நடனமாடிய வைரல் வீடியோ | Rip Roboshankar | Kumudam News
RIP Roboshankar | மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய ரோபோ சங்கர் | Kumudam News