K U M U D A M   N E W S

WORLD CUP 2027 : உலகக்கோப்பை டிக்கெட் கேட்டு இத்தனை கோடி பேரா ? ICC அதிர்ச்சி தகவல்!

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விண்ணப்பங்கள் புதிய கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், ஐசிசி வெளியிட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

மோடி விசிட்... உள்துறைச் செயலாளர் அவுட்! ஜான் ஆரோக்கியசாமியால் கோட்டையில் வெடித்த சர்ச்சை?

பிரதமர் மோடி வருகைக்கு முன்பே உள்துறைச் செயலாளர் மாற்றம்... முதல்வர் விஜய்யின் இந்த திடீர் முடிவுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன?

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி ! பரபரப்பில் திமுக !

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்கள் அறிவாலயத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கொடுத்த பேரிடி ! விவசாயம் முதல் உணவு வரை! பஞ்சத்தால் வாட போகும் பாகிஸ்தான் !

சிந்து நீர் ஒப்பந்த விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் இருப்பு குறைந்ததால் பாகிஸ்தானின் ரபி பருவ விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

பட்டினப்பாக்கம் அப்டேட் : புதிய தலைமை செயலகம் அரசாணையை ரத்து செய்ய விஜய் உத்தரவு ?

மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலக திட்ட அரசாணையில் மாற்றம் செய்ய முதலமைச்சர் விஜய் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய தலைமைச் செயலகம்.. தவெக அரசுக்கு செக் வைத்த திமுக..!

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RATHAVETTAI EPISODE 3 : அரிவாள், துப்பாக்கி, கேங் வார் ! மணல்மேடு சங்கரின் மறுபக்கம்!

ரத்தவேட்டை பாகம் 3 : அரிவாளும் அச்சுறுத்தலும் நிறைந்த டெல்டாவின் இருண்ட உலகில், மணல்மேடு சங்கரின் அதிர வைக்கும் க்ரைம் வரலாறு !

நகை வாங்க Ready-ஆ?..இன்று Gold Price என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில்,நகை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.