K U M U D A M   N E W S

deputy

மனு கொடுக்க வந்தவருக்கு அடி, உதை..ரவிசங்கர் விவகாரத்தில் முதல்வர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?

குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற துறையூர் பகுதி கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புகார் தெரிவிக்க வந்தவரை தாக்கிய துணை சபாநாயகர்? தீயாய் பரவும் வீடியோ!

திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முறையிட்ட நபரைத் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஜி அமைச்சர்களுக்கு முக்கிய பதவி.. முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேருக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தென்மாநில முதல்வர்கள் சந்திப்பு...காவேரி பிரச்சனையை தீர்ப்பாரா அமித்ஷா?

தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வரும் கர்நாடக துணை முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து காவேரி விவகாரம் தொடர்பாக பேச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருமாவளவனுக்கு புதிய பொறுப்பா? விசிக கூட்டத்தில் தீர்மானம்!

ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட வேண்டும், அவரை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரிஷா துணை முதல்வரா? - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு! | CM Vijay | Trisha | R B udhaya kumar

திரிஷா துணை முதல்வரா? - ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு! | CM Vijay | Trisha | R B udhaya kumar

9 தமிழக DSP-க்கள் பணியிட மாற்றம் | DSP Transfer | Deputy Superintendent of Police | Kumudam News

9 தமிழக DSP-க்கள் பணியிட மாற்றம் | DSP Transfer | Deputy Superintendent of Police | Kumudam News

நான் சொல்லியிருந்தா விஜய் வீட்டுக்கே வந்திருபாரு..! | Kumudam News

நான் சொல்லியிருந்தா விஜய் வீட்டுக்கே வந்திருபாரு..! | Kumudam News

எந்த பேரத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படாத கட்சி தே.மு.தி.க | Kumudam News

எந்த பேரத்துக்கும் பதவிக்கும் ஆசைப்படாத கட்சி தே.மு.தி.க | Kumudam News

எங்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.கவிற்கு த.வெ.கவால் தண்டனை கிடைத்துள்ளது - பிரேமலதா | Kumudam News

எங்களுக்கு துரோகம் செய்த அ.தி.மு.கவிற்கு த.வெ.கவால் தண்டனை கிடைத்துள்ளது - பிரேமலதா | Kumudam News