குழந்தை திருமண வழக்கில் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது!
கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கேட்ட இன்ஸ்பெக்டர்; ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்!
கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் கேட்ட இன்ஸ்பெக்டர்; ரசாயன பவுடர் தடவிய பணத்துடன் கையும் களவுமாக சிக்கினார்!
தினம் தினம் கொ*ல நிலவரம் | Kumudam News
சொந்த பணத்தை முதலீடு செய்ய CM வெளிநாடு பயணம் | ADMK | EPS | Kumudam News
அதிமுக-வில் இருக்கிறவங்க டாஸ்மாக் போகமாட்டாங்க | ADMK | EPS | Kumudam News
ஊழலில் இருந்து மதுரையை மீட்டெடுப்போம் | ADMK | DMK | Kumudam News
ரணில் விக்ரமசிங்கே ஊழல் புகாரில் கைது | Former Srilankan President | Arrest | Kumudam News
கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதிலும் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழகம் தான் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம
"நான்கு ஆண்டுகளாக முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகிவிட்டது" என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.
தமிழக அரசால் நடத்தப்படுவது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களா அல்லது ‘ஊழலுடன் ஸ்டாலின்’ முகாம்களா? என்ற கேள்வி எழுவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
MP, MLA -கள் மீதான ஊழல் வழக்குகள்.. மாநில தகவல் ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு | Kumudam News
பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் சோதனை | Kumudam News
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
TASMAC மேலாண் இயக்குநர் வீடு மற்றும் SNJ அலுவலக மேலாளர் வீடு என சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ரூ. 1000 கோடி டாஸ்மாக் முறைகேடு பணம் திரைப்பட தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
அமமுக துணை பொதுச்செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை | AMMK | TTV Dinakaran | AMMK Rengasamy
மாமூல் கேட்டு கடையை சூறையாடிய திமுக கவுன்சிலர்?.. வைரலாகும் வீடியோ | Chennai Mamool | DMK Councillor
டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
Minister Durai Murugan Case Update: துரைமுருகன் விடுவிப்பு ரத்து - நீதிமன்றம் வைத்த கெடு | DMK | MHC
டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலர் ரஞ்சித் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி.
அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனுக்கு எதிராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் 10 கோடி ரூபாய் மனநஷ்ட ஈடு கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக, அறப்போர் இயக்கம் ஊழல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறை தொடர்ந்த வழக்கை தள்ளிவைக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.