EPS vs Sengottaiyan | எடப்பாடியை நேருக்கு நேர் எதிர்கிறாரா செங்கோட்டையன்? | Edappadi Palanisamy ADMK
சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது
சட்டமன்றத்தில் எடப்பாடியை எதிர்கொள்கிறாரா செங்கோட்டையன் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது
தனுஷ் – நயன்தாரா இடையேயான மோதல், நாளுக்கு நாள் உக்கிரமாகி வருவது கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சீக்கிரமே இதுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷுக்கு எதிராக மீண்டும் ஒரு யுத்தத்திற்கு தயாராகிவிட்டாராம் நயன்.
அரசு மருத்துவமனையில் காவல் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மருத்துவர்-நோயாளிகள் பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
விஜய் மாநாட்டின் கூட்டம் காரணமாக பிரச்னைகளை கிளப்புவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூர் பாமக, விசிக மோதல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், பெட்ரோல் ஊற்றுகிறார் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.
உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.