K U M U D A M   N E W S

compensation

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போலி உரத்துக்கு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை...! | Farmer Issue | Kumudam News

போலி உரத்துக்கு இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை...! | Farmer Issue | Kumudam News

கரூர் துயரச் சம்பவம்: கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் துப்புரவுப் பணிகள் நிறைவு; வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வணிகர்கள் நிவாரணம் கோரிக்கை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம் பகுதியில் 10 நாட்களுக்குப் பின் துப்புரவுப் பணிகள் இன்று நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து, 12 நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன.

ம.பி. துர்கா சிலை கரைப்பு விபத்து.. 10 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!

மத்தியப் பிரதேசத்தில் துர்கா தேவி சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது நடந்த விபத்துகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'இதயமும் மனதும் கனத்துப் போயிருக்கிறது'.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி- விஜய் அறிவிப்பு!

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என விஜய் அறிவித்துள்ளார்.

சுகாதாரமற்ற இருக்கை.. இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்!

பெண் பயணிக்கு சுகாதாரமற்ற இருக்கை வழங்கியதற்காக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தல் - விவசாயிகளுக்காகக் களத்தில் இறங்கிய சிபிஎம்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதல் நிவாரணம்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றச்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.85 லட்சம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் கூடுதலாக நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

குட் பேட் அக்லி காப்பி ரைட்ஸ் சர்ச்சை! 5 கோடி கேட்டு இளையராஜா நோட்டீஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனத்திடம் 5 கோடி ரூபாய் கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம், சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்- நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட  சிறுமியின் தாய் தரப்பில் இழப்பீடு கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்கள்...அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க மூன்று வார அவகாசம் வழங்கக் கோரினார்.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.