அஜித் அகர்கருக்குப் பதிலாக பிரக்யான் ஓஜா... பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!
அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அஜித் அகர்கர் விலகியதைத் தொடர்ந்து, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராகப் பிரக்யான் ஓஜாவும், புதிய உறுப்பினராக ரமேஷ் பவாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் சீனியர் வெர்சஸ் ஜூனியர் இடையே வெடித்த மோதல், அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடவேண்டியதுதானே என்று சீனியர்களிடம் கேட்கும் உதய் மற்றும் ஜூனியர்ஸ்....
2026 சட்டமன்ற தேர்தலின் தோல்வியில் இருந்து மீளும் நோக்கில் இன்று திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்று 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களின் அடுத்த தேர்தலில் பிரதிபலிக்குமா...
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, கட்சியை அடிமட்டம் வரை வலுப்படுத்தும் வகையில் உள்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் அறிக்கைகள் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.
தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தி.மு.க. தலைமை தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
FCRA மசோதா குறித்து முக்கிய முடிவு..! மத்திய அரசு சம்மதம் | Parliament | Kumudam News
தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees
கட்டாய விடுமுறை வழக்கு - அரசு பதிலளிக்க ஆணை |Labour Employmen | Labour Rights
திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.