K U M U D A M   N E W S

Kerala CM action on WCC report: மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்.. ஆக்‌ஷன் எடுத்த பினராயி விஜயன்!

மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், நடிகைகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

"அந்த நடிகையை அழிக்க நினைச்சாங்க..” மலையாள சினிமாவில் வெடித்த புரட்சிக்கு இவர்தான் காரணமா..?

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பிற்கு தற்போது மலையாள திரையுலகில் நடக்கும் புரட்சிக்கு அன்றே வித்திட்டவர் தான் பிரபல நடிகை ஒருவர் என உணர்சி பொங்க தன்னுடையை கருத்துகளை பகிருந்துள்ளார் எழுத்தாளர் சந்தீப் தாஸ்.