தவெக பூத் கமிட்டி மாநாட்டில் விஜய்...தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
விஜய், திறந்த வாகனத்தில் ஒரு மணி நேர ரோட் ஷோவாக சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டுத் திடலை நோக்கி பயணித்தார்.
விஜய்க்கு கட்சி துண்டை போட வேன் மீது ஏறிய தொண்டர்கள் | Kumudam News
Vijay வருகையால் ஸ்தம்பித்த கோவை.. போக்குவரத்து கடுமையாக பாதிப்பு | TVK Booth Committee Maanaadu
தொண்டர்கள் வாகனத்தின் மீது தூக்கி எறியும் கட்சித் துண்டுகளை தோளில் சுமந்த விஜய் | Kumudam News
கோவை வந்திறங்கிய விஜய்.. ஏர்போர்ட்டை அதிரவைத்த தவெக தொண்டர்கள் | TVK Vijay | Kumudam News
கோவை வந்திறங்கிய தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு! | Kumudam News
விஜய்யை வரவேற்க குவியும் கூட்டம் - தவெக தொண்டர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல் | TVK | Kumudam News
TVK Booth Committee Maanadu | சென்னையில் இருந்து புறப்பட்டார் Vijay| Kovai TVK Meeting |Kumudam News
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி மாநாடு இன்று ( ஏப்ரல் 26 ) கோவையில் நடைபெற உள்ளது. இந்த பூத் கமிட்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்திருந்த நிலையில், கூட்டத்தில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு நாளுக்கு 8,000 வீதம் கலந்து கொள்ள உள்ளனர்.
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் விஜய் பங்கேற்கிறார் | Kumudam News
மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு
சென்னையில் தொடங்குகியது தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டம்
தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.
தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னதான் கத்துனாலும், எப்படித்தான் கதறினாலும் அவரோட துரோகங்களும், குற்றங்களும்தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ’காற்றில் கணக்கு போட்டு கற்பனையில் கோட்டை கட்டுகிறார்’ என்று திமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திமுக செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு வஞ்சிப்பதாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய செயற்குழு கூட்டம்.
கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இளம் நடிகை ஒருவர் நடிகர் சிக்கிக் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
Actor Mukesh Arrest : பாலியல் வழக்கில் கேரள நடிகரும் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த வழக்கில் ஏற்கனவே முன் ஜாமின் பெற்றதால் சில நிமிடங்களிலேயே விடுவிக்கப்பட்டார்.
கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.