K U M U D A M   N E W S

விஜயின் ரோடு ஷோவில் கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய எம்.எல்.ஏ பல்லவி!

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரை நேரில் காண வந்த எம்.எல்.ஏ பல்லவி, கைக்குழந்தையுடன் கூட்டத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தித்தியுள்ளது.

CM விஜய் கட்டியிருந்த வித்தியாசமான கயிறு?...கவனிச்சீங்களா? இதன் பின்னணி என்ன?

மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில், அவரது வலது காலில் கட்டப்பட்டிருந்த கயிறு என்ன, எதற்காக அணிந்துள்ளார் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் விவாதம் தொடங்கியுள்ளது.

மகனுடனான தேவர் மகன் ஃபிரேம் ! கையிலேந்திய முதலமைச்சர் விஜய் !

மதுராந்தகத்தில் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோவில் தொண்டர் ஒருவர் வழங்கிய விஜய்-ஜேசன் சஞ்சய் இடம்பெற்ற வித்தியாசமான போட்டோ ஃபிரேம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Kumudam News

Kumudam News

விலைவாசி உயர்வால் மக்கள் தவிப்பு: ரீல்ஸ் பார்த்தால் வயிறு நிறையுமா? மு.க.ஸ்டாலின் தாக்கு!

தாராபுரத்தில் மளிகைக் கடையில் விலைவாசி நிலவரம் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

District News | Oct 02 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

District News | Oct 02 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK | Tamilnadu

வெற்றிப் பயணம் திட்டம்: முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான இலவச பேருந்து பயண விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

JUST NOW : Sigma Movie | Jason Sanjay | CM Vijay மகனின் முதல் படம்.. FDFS பார்க்க வந்த Sangeetha..

JUST NOW : Sigma Movie | Jason Sanjay | CM Vijay மகனின் முதல் படம்.. FDFS பார்க்க வந்த Sangeetha..

JUST NOW : அன்பு மகனுக்காக ஓடி வந்த அம்மா.. | Sigma Movie | Jason Sanjay | FDFS | Kumudam

JUST NOW : அன்பு மகனுக்காக ஓடி வந்த அம்மா.. | Sigma Movie | Jason Sanjay | FDFS | Kumudam

இந்தியில் ஊர் பெயர்கள்.. "இதுதான் அவர்கள் சொன்ன மாற்றமா?" மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

இந்தியில் ஊர் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், "தமிழ்நாடு அரசே இந்தியை திணிப்பதா?" என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்