K U M U D A M   N E W S

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணா.. NIA காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான தஹாவூர் ராணா, அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், ராணாவை என்.ஐ.ஏ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் 18 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.

CSK அணிக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி.. ருதுராஜ் நிலை என்ன?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்தது மகிழ்ச்சி | CM MK Stalin Criticise ADMK MLA

அதிமுகவினர் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்தது மகிழ்ச்சி | CM MK Stalin Criticise ADMK MLA

சபாநாயகரை கண்டித்து சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் | EPS | AIADMK | Appavu

சபாநாயகரை கண்டித்து சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுகவினர் | EPS | AIADMK | Appavu